Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் படத்தில் நிவேதா தாமஸ்?

அஜித் தற்போது தல-57 படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். அஜித்-சிவா கூட்டணியில் பிரமாண்ட வெற்றி பெற்ற படம் வீரம், வேதாளம்.

இந்த இரண்டு படத்தையும் டோலிவுட் முன்னணி நடிகர் பவன் கல்யாண் ரீமேக் செய்யவுள்ளார்.

தற்போது வீரம் ரீமேக் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, அடுத்து வேதாளம் ரீமேக்கை பவன் கையில் எடுக்கின்றார்.

இதில் லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க நிவேதா தாமாஸிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.