Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இத்தனை நாள் வெளியே சொல்லாத ரகசியத்தை வெளியிட்டார் கௌதம் மேனன், பைரவாவில் நடந்த சில ஸ்வாரசியமான விஷயம் - நேற்றைய டாப் செய்திகள்

தினந்தோறும் தமிழ் சினிமாவில் நடந்து வரும் சினிமா நிகழ்வுகளை உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறோம்.

அந்த வகையில் நேற்று இத்தனை நாள் வெளியே சொல்லாத ரகசியத்தை வெளியிட்டார் கௌதம் மேனன், பைரவாவில் நடந்த சில ஸ்வாரசியமான விஷயம் போன்ற முக்கிய தகவல்கள் இதோ உங்களுக்காக

1. விஜய் 62 படத்தை தனுஷ் எடுக்கிறாரா?

விஜய் நடிப்பில் பைரவா படம் நடந்து கொண்டிருக்கும் போதே விஜய் 61 படத்தை அட்லீ இயக்குகிறார் என தகவல்கள் வந்தது. அதுவும் உறுதியாகி இப்போது மேலும் படிக்க

2. எனக்கு ஆஸ்கார் விருது கொடுத்தது போல இருந்தது.. ரஜினியை பார்த்து உருகிய நடிகர்

விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான "தர்மதுரை" திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. நூறு நாட்கள் கடந்து சாதனை மேலும் படிக்க

3. பைரவா ஷூட்டிங்கில் இப்படியும் சில விசயங்கள் ? இயக்குனர் பரதன்

பைரவா படம் விரைவில் வெளியாகி போகிறது. இப்போதே டிக்கெட் வாங்கிய மகிழ்ச்சியில் சில ரசிகர்கள் அதன் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் போட்டு மகிழ்ச்சியுடன் மேலும் படிக்க

4. கோடிகளை குவித்த தங்கல், இந்தியாவிலேயே நம்பர் 1- பிரமாண்ட வசூல் முழுவிவரம்

அமீர் கான் நடிப்பில் தங்கல் வெளிவந்து 14 நாட்கள் ஆகின்றது. இப்படத்தில் வசூல் நாளுக்கு நாள் குறைந்த பாடில்லை, அதிகமாகி மேலும் படிக்க

5. ஒரு வழியாக ரகசியத்தை வெளியிட்டார் கௌதம் மேனன்

கௌதம் மேனன் எதையும் புதுமையாக தான் செய்பவர். அப்படித்தான் சமீபத்தில் தன் அடுத்தப்படம் குறித்த ஒரு தகவலை கூறியுள்ளார். பலரும் எனை நோக்கி பாயும் மேலும் படிக்க

6. வெற்றிமாறனின் புதுக் கூட்டணி- ரசிகர்கள் உற்சாகம்

வெற்றிமாறன் இயக்கத்தில் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படம் வடசென்னை. ஆனால் அப்படத்தின் வேலைகள் எந்த நிலையில் உள்ளது மேலும் படிக்க