Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காளைகள் வெளியே வருவது போராட்டமா? லாரன்ஸை தாக்கும் இயக்குனர் ராம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனை மிகவும் அபாயக்கட்டத்தை எட்டியுள்ளது. பல திரை நட்சத்திரங்கள் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் வீட்டிற்கு செல்லுங்கள் என்று கூறியும் கேட்க மறுக்கின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் ராம் ‘அவர்கள் வேலை முடிந்தவுடன் நம்மை பார்த்து யார் என்று கேட்கிறார்கள்.

ஒரு காளை வருவதற்கா நாம் போராடினோம், இது தமிழரின் உணர்வு, ஒரு சிலர் நான் சாப்பாடு வாங்கி தந்தேன், கழுத்து வலி என்று தான் கூறினார்கள்(லாரன்ஸை குறிப்பிடுகின்றார்), ஆனால், இதற்கு முன் போராட்டத்தில் எத்தனையோ பேர் உயிரே இழந்துள்ளார்கள்’ என தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.