Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷாருக்கானால் ஒரு உயிரே போனது- அதிர்ச்சி தகவல்

ஷாருக்கான் நடிப்பில் நாளை ராயிஸ் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஷாருக்கான் இந்தியா முழுவதும் சுற்றி வருகிறார்.

அப்படி குஜராத் சென்ற போது அவரை பார்க்க பல ஆயிரம் ரசிகர்கள் கூடினார்கள், இதில் ஷாருக்கான் ரயிலில் வந்து ரசிகர்களை பார்ப்பது போல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அப்போது எதிர்ப்பாரத விதமாக ஒரு ரசிகர் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழ, அங்கேயே அவர் இறக்கும் நிலை ஏற்பட்டது. இச்சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.