Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேதாளம் வசூலை முறியடிக்குமா பைரவா? முழு விவரம்

பொங்கல் தினத்தை முன்னிட்டு பைரவா திரைக்கு வந்தது. இப்படம் ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

ஆனால், பொங்கல் விடுமுறையால் வசூல் நல்ல நிலையிலேயே இருந்தது. அதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக வசூல் மிகவும் பாதித்துள்ளது.

இந்நிலையில் 3 வார முடிவில் சென்னை வசூலில் பைரவா வேதாளம் 3 வார வசூலை முறியடித்துள்ளது.

வேதாளம் மொத்தம் ரூ 6.7 கோடி சென்னையில் வசூல் செய்ய, பைரவா தற்போது வரை ரூ 5.5 கோடி வசூல் செய்துள்ளது.

இனி வரும் நாட்களில் இந்த சாதனையை பைரவா முறியடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.