Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித் ரசிகர்களுக்கு ஓர் வருத்தமான செய்தி

தல அஜித்தை எப்போது திரையில் காண்போம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தல-57 ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என கூறினார்கள்.

ஆனால், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜல்லிக்கட்டு விஷயத்தால் தள்ளிபோய் உள்ளது. இதனால், படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் வரை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், தன் அடுத்தப்படத்தை யார் இயக்குவது? என்ற முடிவையும் அஜித் விரைவில் வெளியிடவுள்ளாராம்.