Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன்-மோகன் ராஜா படத்தின் கதை இது தானா?

சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

இந்த வருடம் பூஜை விடுமுறைக்கு இந்த படம் வருவதாக தெரிகின்றது, இப்படத்தில் வில்லானாக பஹத் பாசில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் சென்னை சேரியை சார்ந்த இளைஞராக நடிக்கின்றார் என கூறப்படுகின்றது.

இந்திய அளவில் உணவை வைத்து நடக்கும் அரசியல் குறித்து இப்படம் பேசும் என கிசுகிசுக்கப்படுகின்றது.

loading...