Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராகவா லாரன்ஸ் எடுத்த அதிரடி முடிவு

லாரன்ஸ் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்களுக்கு தன் முழு ஆதரவையும் தந்தார். ஆனால், போராட்டத்தின் முடிவில் என்னென்ன நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இவர் தற்போது மீண்டும் தன் படங்களின் மீது கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.

இவருடைய நடிப்பில் இன்னும் இரண்டு வாரத்தில் சிவலிங்கா படம் வருவதாக இருந்தது, ஆனால், தற்போது வந்த தகவலின்படி சிவலிங்கா இன்னும் 1 மாதம் தள்ளிப்போகும் என கிசுகிசுக்கப்படுகின்றது.

இந்த இடைவேளியில் லாரன்ஸின் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை ரிலிஸ் செய்யலாம் என முடிவு எடுத்துள்ளார்களாம்.

loading...