Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வதந்திகளை நம்ப வேண்டாம்- விஜய் 61 படக்குழு

இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த வருடம் மெகா ஹிட் ஆன படம் தெறி. இப்படத்தை தொடர்ந்து விஜய் மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படம் அண்ணாமலை படத்தின் ரீமேக் என சிலர் கிளப்பிவிட்டுள்ளனர், இன்னும் ஒரு சிலர் இது 1980களில் நடப்பது போல் ஒரு கதை எனவும் கூறுகின்றனர்.

ஆனால், படக்குழு இதை முற்றிலுமாக மறுத்துள்ளது, எனவே ரசிகர்கள் எந்த ஒரு வதந்திகளையும் நம்ப வேண்டாம்.

loading...