Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போகன் ஒரு வார முடிவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா- லாபம் வந்ததா?

ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிப்பில் போகன் படம் திரைக்கு வந்து ஒரு வாரமாகிவிட்டது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தது.

இப்படம் தற்போது வந்த தகவலின்படி ஒரு வார முடிவில் ரூ 16 கோடி வரை தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளதாம்.

ஆனால், படத்தின் வியாபாரம் அதிக தொகை என்பதால் பெரும் நஷ்டமும் இல்லாமல், லாபமும் இல்லாமல் ஆவரேஜ் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது.

மேலும், சிங்கம்-3யின் வருகை போகன் வசூலை பெரிதும் பாதித்துள்ளது என கூறப்படுகின்றது.