Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பைரவா நஷ்டத்தை கொடுத்ததா, இதனால் தான் சமந்தா வீட்டு திருமணம் நின்றதா? - நேற்றைய டாப் செய்திகள்

நேற்றைய டாப் செய்திகளின் தொகுப்பு..

உங்கள் பேவரட் நடிகர்கள் தொடர்ந்து எத்தனை தோல்வி படங்களை கொடுத்துள்ளார்கள் தெரியுமா?

கோலிவுட்டில் தற்போது நடிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இடையே பெரும் பிரச்சனை எழுந்துள்ளது. ஹீரோக்களின் மார்க்கெட்டை ஏற்றுவதற்கு ரூ100 கோடி வசூல் என கிளப்பி விடுகின்றனர் என விநியோகஸ்தர்கள் பொங்கியுள்ளனர். மேலும் படிக்க

பாடகி சுசித்திரா விவாகரத்து! தனுஷ் மீது காட்டம் ? அதிர்ச்சித் தகவல்

அஜித், விஜய் படங்களுக்கு பல பாடல்களை பாடிய பிரபல் பின்னனி பாடகி சுசித்திரா சில நாட்களாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான ட்வீட்களை பதிவிட்டிருந்தார்.

இதில் தனுஷ் மற்றும் நண்பர்களால் தான் தாக்கப்பட்டதாக ஒரு புகைப்படத்தையும் போட்டிருந்தார்.. மேலும் படிக்க

விஜய்யின் பைரவா நஷ்டத்தை கொடுத்ததா- அதிர்ச்சி ஆதாரத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்

அண்மை காலமாக சரியாக ஓடாத படங்கள் கூட லாபம் என்று படக்குழு கூறிவருவதாக குற்றச்சாட்டுகள் வந்து கொண்ருக்கின்றன.

இந்நிலையில் பைரவா படத்தை வாங்கிய விநியோகஸ்தர் ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதிரடி டுவிட் செய்துள்ளார். மேலும் படிக்க

இதனால் தான் சமந்தா வீட்டு திருமணம் நின்றதா?

சமந்தா விரைவில் நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்யவுள்ளார். மேலும், நாகசைதன்யாவின் தம்பி அகிலுக்கும் சமீபத்தில் நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்தது. மேலும் படிக்க