Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாதியிலேயே நின்ற அஜித்-ஷங்கர் படம், ஆபாச உடையணிந்து வந்த தோணி ஹீரோயின் - நேற்றைய டாப் செய்திகள்

நேற்றைய டாப் செய்திகளின் தொகுப்பு..

அஜித்-ஷங்கர் படம் பூஜை போட்டு பாதியிலேயே நின்றது- என்ன படம் தெரியுமா?

அஜித்-ஷங்கர் இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும். இந்த கூட்டணி எப்போது அமையும் என்று தெரியவில்லை.

ஆனால், ஒவ்வொரு ரசிகனின் ஆசையும் இதுதான், எப்போது அஜித்-ஷங்கர் இணைந்து பணியாற்றவிருக்கின்றார்கள் என ஒரு செய்தி வரும். மேலும் படிக்க..

அத்தனை பேர் மத்தியில் மிகவும் ஆபாச உடையணிந்து வந்த திஷா பாட்னி- புகைப்படம் உள்ளே

திஷா பாட்னி பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. எம்.எஸ்.தோனி படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இதை தொடர்ந்து ஜாக்கி ஜான் நடித்த குங் பூ யோகா படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார். மேலும் படிக்க..

பிரபல தொலைக்காட்சி நடிகர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்

Game of Thrones, Mag the Mighty போன்ற தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் Neil Fingleton. UKவின் உயர்ந்த மனிதரான இவர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 36 வயதான இவருடைய உயரம் 7அடி. மேலும் படிக்க..

கருணாஸ் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாரா- நடந்தது என்ன?

நடிகர் கருணாஸ் மனைவி பிரபல பின்னனி பாடகி கிரேஸ். கிறஸ்துவ பக்தி பாடல்களும், குத்து பாடல்களும், கிராமியபாடல்களும் பாடக்கூடியவர். மேலும் படிக்க..