Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலக அளவில் முதல் நாள் வசூலில் கிங் யார்? டாப்-25 படங்களின் லிஸ்ட் இதோ

தென்னிந்திய சினிமாவின் வர்த்தகம் வருடத்திற்கு வருடம் வேறு லெவலை தொடுகின்றது. அந்த வகையில் இந்த வருடமே பாகுபலி-2, 2.0 என இரண்டு படங்கள் ரூ 1000 கோடி வசூலை நோக்கி காத்திருக்கின்றது.

சமீபத்தில் ஒரு ஆந்திரா பாக்ஸ் ஆபிஸ் தளம் தென்னிந்திய சினிமாக்களில் முதல் நாள் வசூலில் சாதனை படைத்த 25 படங்கள் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. இதோ அந்த லிஸ்ட்...

  1. கபாலி- ரூ 87.5 கோடி
  2. பாகுபலி- ரூ 73 கோடி
  3. கைதி 150- ரூ 50.45 கோடி
  4. ஜனதா கரேஜ்- ரூ 41 கோடி
  5. சர்தார் கப்பர் சிங்- ரூ 41 கோடி
  6. கட்டமராயுடு- ரூ 40 கோடி
  7. லிங்கா- ரூ 39 கோடி
  8. ஐ- ரூ 36 கோடி
  9. ஸ்ரீமந்துடு- ரூ 33 கோடி
  10. எந்திரன்- ரூ 30 கோடி
  11. தெறி- ரூ 28.46 கோடி
  12. ப்ரம்மோற்சவம்- ரூ 27 கோடி
  13. கத்தி- ரூ 26 கோடி
  14. பைரவா- ரூ 26 கோடி
  15. Nannaku Prematho- ரூ 24.5 கோடி
  16. ஆகடு- ரூ 24 கோடி
  17. Sarrainodu Around - ரூ 24 கோடி
  18. Bruce Lee The Fighter- ரூ 23.5 கோடி
  19. Attarintiki Daaredi- ரூ 23 கோடி
  20. துருவா- ரூ 23 கோடி
  21. வேதாளம்- ரூ 22 கோடி
  22. டெம்பர்- ரூ 22 கோடி
  23. S/o Satyamurthy- ரூ 20 கோடி
  24. புலி- ரூ19.5 கோடி
  25. Baadshah- ரூ 19 கோடி