Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு நெருங்கிய 2 நண்பர்கள், யார் தெரியுமா? விஜய்-61 லேட்டஸ்ட் அப்டேட்

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் தலைப்பு கூட இன்னும் முடிவாகவில்லை.

இந்நிலையில் பலரும் இப்படத்திற்கு மூன்று முகம் தான் டைட்டில் என கூறி வருகின்றனர், படக்குழு இதை மறுத்துள்ளது.

மேலும், இப்படத்தில் அப்பா விஜய், இரண்டு மகன் விஜய் என மூன்று கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கின்றார்.

சமீபத்தில் தான் அப்பா விஜய் காட்சிகள் எடுக்கப்பட்டது, தற்போது மகன் விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இதில் ஒரு விஜய்க்கு நண்பராக வடிவேலு வர, மற்றொரு விஜய்க்கு நண்பராக சத்யன் நடிக்கவுள்ளாராம்.