Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஞ்சித்தின் அடுத்தப்படத்தில் இந்த டான் வாழ்க்கை வரலாற்றில் தான் ரஜினி நடிக்கின்றாரா?

ரஜினிகாந்த் 2.0 படப்பிடிப்பை முடித்துவிட்டு ஓய்வில் இருக்கின்றார். இவர் அடுத்து ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார்.

இப்படத்திற்காக மும்பையை மையமாக கொண்டு கதை எழுதியுள்ளாராம் ரஞ்சித், மேலும், மும்பையில் இருந்த ஒரு டான் வாழ்க்கை வரலாறு தான் இந்த படம் என கிசுகிசுக்கப்படுகின்றது.

மும்பையில் இருந்த டான் Haji Mastan என்ற தமிழர் வாழ்க்கை தான் இந்த படம் என சொல்கின்றனர், இவர் தமிழகத்தில் இராமநாதபுரத்தை சார்ந்தவர் என கூறப்படுகின்றது.