தனுஷ் இயக்குனராக அறிமுகமான ப.பாண்டி (பவர் பாண்டி) படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் ப.பாண்டி படத்தை பாராட்டி வருகின்றனர்.
சமீபத்தில் அந்த பட்டியலில் இணைந்துள்ளது எஸ்.ஜே.சூர்யா தான். படத்தை சமீபத்தில் பார்த்த சூர்யா ட்விட்டரில் "கவிதை கவிதை contemporary கவிதை" என புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அதற்கு தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார், மேலும் போன் செய்து உருக்கமாக பாராட்டியதற்கும் நன்றி என கூறியுள்ளார்.
Hi guys just saw pa Pandi..... ohhhhh .... congrats dir @dhanushkraja ....don't miss it .... Kavidha Kavidha contemporary kavidha ....😊sjs
— S J Suryah (@iam_SJSuryah) April 20, 2017
Thank you so much sir. So happy you liked the film. And thanks for that emotional phone call as well :) https://t.co/H9JjBrc63L
— Dhanush (@dhanushkraja) April 20, 2017