Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சரவணன் மீனாட்சியில் விஜய் சேதுபதி, விவாகரத்து பற்றி டிடி அதிரடி பதில் - டாப் செய்திகள்

நேற்றைய டாப் செய்திகள்..

சரவணன் மீனாட்சியில் விஜய் சேதுபதி, இது தான் வெற்றி- எத்தனை பேருக்கு தெரியும் இது

சின்னத்திரை சீரியலிலேயே அதிக ரசிகர்களை கொண்ட சீரியல் சரவணன் மீனாட்சி. இதில் சரவணனாக செந்தில், மீனாட்சியாக ஸ்ரீஜா நடித்தனர். மேலும் படிக்க

செல்வி திவ்யதர்ஷினி ஏன்? கேள்விக்கு டிடி அதிரடி பதில்

டிடி சின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரை வந்து கலக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் பவர் பாண்டி படத்தில் இவர் பெயருக்கு முன்னால் செல்வி என்று குறிப்பிட்டு இருந்தனர். மேலும் படிக்க

மீண்டும் பிடிவாதம் பிடிக்கும் கன்னடர்கள், என்ன சொன்னார்கள் தெரியுமா?

சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் தான் பாகுபலி-2 கன்னடத்தில் வரும் என்று ஒரு சில அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதை தொடர்ந்து சத்யராஜ் வருத்தம் தெரிவித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும் படிக்க

விஜய் 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஆடியோ ரிலீஸ், பட ரிலீஸ் தேதிகள் இதோ- ரசிகர்கள் உற்சாகம்

இளையதளபதி விஜய் பைரவா படத்துக்கு பின் மீண்டும் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும் படிக்க