Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா நடிக்கவிருந்த படத்தில் துல்கர் சல்மான்

மலையாளம் மட்டுமின்றி துல்கர் சல்மானுக்கு தமிழிலும் ரசிகர்கள் உள்ளனர். மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படம் வெளியான பிறகு அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிவிட்டது.

இந்நிலையில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெமினி கணேசனாக முதலில் சூர்யாதான் நடிப்பார் என கூறப்பட்டது, ஆனால் தற்போது துல்கர் சல்மான் அதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்றும், சமந்தா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்பட்டுவரும் நிலையில், படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.