Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வசூலில் பிரமாண்ட மைல் கல்லை தொட்ட FF8- இத்தனை ஆயிரம் கோடியா?

ஹாலிவுட் படங்கள் என்றாலே கோடிக்கணக்கில் வசூல் செய்வது சாதரணம் தான். அதிலும் இந்த FF சீரியஸ் படத்திற்கு படம் வசூல் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சமீபத்தில் வந்த FF8 தற்போது வரை 985 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் குறைந்த நாட்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை இப்படம் தனக்கு சொந்தமாக்கியுள்ளது.

மேலும், இந்திய மதிப்பில் இவை 6500 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.