Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வனமகனால் தள்ளிப்போன முன்னணி நடிகர் தயாரித்த படம்

வனமகன் ஜெயம் ரவி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் பாடல்கள், ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்படம் வருகின்ற மே 19-ம் தேதி ரிலிஸ் என தயாரிப்பாளர் தரப்பே அறிவித்து விட்டது.

அதே தினம் தான் சூர்யா தயாரித்த மகளிர் மட்டும் படமும் வரவிஉர்ந்தது, இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

ஆனால், வனமகன் போன்ற பெரிய பட்ஜெட் படம் வருவதால், மகளிர் மட்டும் ரிலிஸ் தேதி தள்ளிச்சென்றதாக கூறப்படுகின்றது.