Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எல்லோரின் பேவரட் பாடகருக்கு படத்தில் பாட வாய்ப்பளித்த யுவன்- புகைப்படம் உள்ளே

பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகவும் பேமஸ். இதில் பல இசையமைப்பாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இந்த நிகழ்ச்சியில் இருந்து பல பேரை டி.இமான் பாடகராக அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் தன் குரலால் எல்லோரையும் கவர்ந்து இழுத்தவர் முகமது ரிஸ்வான், இவர் குரலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் யுவன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள, இதில் ரிஸ்வான் குரலை கேட்டு, தன் பலூன் படத்தில் பாட வாய்ப்புக்கொடுத்துள்ளார்.