Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித் பிறந்தநாளுக்கு 7 நாள் 7 படம்- ஸ்பெஷல் ட்ரீட், என்னென்ன படங்கள் தெரியுமா?

தல அஜித்தின் பிறந்தநாள் பிரமாண்டமாக கொண்டாட அவருடைய ரசிகர்கள் முடிவு செய்து வருகின்றனர். அதனால் தற்போதே தமிழகம் முழுவதும் பேனர், போஸ்டர் என கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை, மதுரை போன்ற பகுதி திரையரங்குகளில் மே 1 அஜித் படங்கள் திரையிடப்படுகின்றது. கோவை ராயல் திரையரங்கில் தொடர்ந்து 7 நாட்களுக்கு 7 அஜித் படங்கள் திரையிடப்படுகின்றது. இதோ

  1. ஏப்ரல் 28- தீனா
  2. ஏப்ரல் 29- வீரம்
  3. ஏப்ரல் 30- பில்லா
  4. மே 1- மங்காத்தா
  5. மே 2- வாலி
  6. மே 3- காதல் மன்னன்
  7. மே 4- அவள் வருவாளா