Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கபாலியை மிஞ்சிய பாகுபலி 2 டிக்கெட் விலை

சென்ற வருடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தை முதல் நாள் டிக்கெட்டுகள் வெளிச்சந்தையில் ஆயிரக்கணக்கில் விற்கப்பட்டது உங்களுக்கு தெரியும். படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்ததால் அதை சிலர் பயன்படுத்தி பணம் சம்பாதித்தனர்.

ராஜமௌலி இயக்கியுள்ள பாகுபலி படத்தின் இரண்டாவது பாகம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அதன் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலை ஆந்திராவில் மூன்று ஆயிரம் முதல் ஐந்தாயிரம் வரை விற்று வருகின்றனர்.

இப்படி சட்டவிரோதமாக டிக்கெட் விற்பவர்களை பிடிக்க போலீஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது.