Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி படத்தில் தனுஷுமா? ரஞ்சித் படத்தின் பல தகவல்கள்

ரஜினிகாந்த் அடுத்து ரஞ்சித் படத்தில் நடிப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு மே 28ம் தேதி தொடங்கவுள்ளதாம்.

மேலும், இப்படம் மும்பை தாராவி பின்னணியில் நடக்கவுள்ளதாம், தாராவி போல் பிரமாண்ட செட் அமைத்து வருகின்றனர்.

இதில் தனுஷும் ஒரு கெஸ்ட் ரோலில் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. நாயகன் ஸ்டைலில் இப்படம் இருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாரயணன் தானாம்.