Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆன்லைன் புக்கிங்கில் மட்டும் பாகுபலியின் சாதனை என்ன தெரியுமா?

பாகுபலி 1 ம் வந்து போனது. சமீபத்தில் இரண்டும் வந்தது. இந்தியாவில், சென்னையில், உலக அளவில் என இப்படத்தின் வசூல் அப்டேட்ட்ஸ் பற்றி ஒவ்வொரு நாளும் நமது தளத்தில் செய்திகள் பதிவிட்டிருந்தோம்.

இன்றளவும் படம் குறித்த ஸ்பெஷல் விஷயங்கள் ஏதாவது வந்த வண்ணம் இருக்கிறது. பலரும் படம் பற்றி தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள்.

தற்போது இப்படத்தை பிரபல சினி நிறுவனத்தின் ஆன்லைன் பக்கத்தில் மட்டும் முதல் 7 நாட்களில் பதிவிட்டவர்களால் 2 கோடியே 90 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாம்.