Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டு வார முடிவில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கிங் யார் தெரியுமா? இதோ

பாகுபலி-2 இந்தியா முழுவதும் பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றது. இந்நிலையில் தமிழகத்திலும் பல புதிய சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளது.

பல வருட எந்திரன் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. தற்போது இரண்டு வார முடிவில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ 9 கோடியை தாண்டியுள்ளது இப்படம். இதேபோல் 2014ம் ஆண்டிலிருந்து தற்போது வரை எந்தெந்த படங்கள் இரண்டு வார முடிவில் சென்னையில் அதிக வசூல் செய்துள்ளது என்பதை பார்ப்போம்.

  1. 2014 அஞ்சான்- ரூ 3,92,73,340 (10 day run)
  2. 2014 கத்தி- ரூ 5,32,40,818 (12 day run)
  3. 2014 லிங்கா- ரூ 5,34,98,496 (10 day run)
  4. 2015 ஐ- ரூ 6,88,20,095 (12 day run)
  5. 2015 என்னை அறிந்தால் - ரூ 4,90,50,920 (11 day run)
  6. 2015 புலி- ரூ 4,45,80,861 (11 day run)
  7. 2015 வேதாளம்- ரூ 5,15,24,521 (14 day run)
  8. 2016 தெறி- ரூ 6,49,47,650 (11 day run)
  9. 2016 கபாலி- ரூ 8,26,62,295 (10 day run)
  10. 2016 இருமுகன் - ரூ 4,79,26,838 (11 day run)
  11. 2017 பைரவா- ரூ 5,59,88,314 (11 day run)
  12. 2017 சி3- ரூ 4,82,47,010 (11 day run)
  13. 2017 பாகுபலி-2- ரூ 9,06,79,175 (10 day run)