Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 கொடுத்த ஷாக், பாகுபலி-2வையே மிஞ்சிவிட்டது வியாபாரத்தில்- இத்தனை கோடியா?

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.0. இப்படத்தை வாங்க தற்போதே பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போடுகின்றனர்.

அந்த வகையில் தற்போது கேரளாவில் இப்படத்தை பாகுபலி-2வை விட அதிக தொகைக்கு வாங்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

பாகுபலி-2 அங்கு ரூ 10.5 கோடிக்கு விற்க, 2.0 ரூ 16 கோடி வரை வியாபாரம் ஆகவுள்ளதாம், ஒரு மலையாள படம் கூட அங்கு இத்தனை கோடிக்கு விற்க வாய்ப்பில்லை.

அப்படியிருக்க 2.0-வின் வியாபாரம் மலையாள திரையுலகத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.