Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்

Read this News in English

அஜித் நடிப்பில் விவேகம் படத்தை பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் சாங் டீசர் ஒன்று வெளிவந்தது, இந்த டீசர் வெறும் 25 நொடிகள் தான். ஆனால், தற்போது வரை சமூக வலைத்தளங்களில் இவை தான் வைரல்.

அதற்குள் இந்த டீசர் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது, இதற்காக ரசிகர்கள் #1MViewsForSurvivaSongTeaser என்று Tag கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.