Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆலுமா டோலுமா இனி ஆங்கிலத்திலும்! பாடுவது யார் தெரியுமா

கடந்த வருடம் வெளியாகி செம ஹிட்டான படம் வேதாளம். சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான இரண்டாவது படம் இது. அனிருத் இசையில் ஆலுமா டோலுமா பாடல் எல்லா இடங்களில் மாஸ் வரவேற்பை பெற்றது.

உலகின் பிற பகுதிகளிலும் இப்பாடல் மிகவும் ட்ரண்டானது. தற்போது இப்பாடல் ஆங்கிலத்திலும் வெளியாகவுள்ளது. இதை புகழ் பெற்ற இங்கிலாந்து பாடகர் இன்னோ கெங்கா எழுதி பாடியுள்ளார்.

யூடுபில் மிகவும் பிரபலமான இவரின் இந்த பாடலை அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல், அஜித் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.