Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா படத்தில் இணைந்த மங்காத்தா நடிகர்

அஜித் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் மங்காத்தா. இப்படத்தின் அஜித்துடன் அர்ஜுன், வைபவ், அரவிந்த் ஆகாஷ் என பலரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் அரவிந்த் ஆகாஷிற்கு தற்போது ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது, ஆம், காலா படத்தில் அரவிந்த் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார்.

மேலும், தன் வாழ்நாள் கனவு நிறைவேறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார், இதுமட்டுமின்றி தற்போதுக்கு காலா பற்றி ஏதும் கேட்காதீர்கள் என்று கூறியுள்ளார்.