Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விவேகம் பர்ஸ்ட் லுக் செய்த இமாலய சாதனை

விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இந்த பர்ஸ்ட் லுக் அஜித் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

ஏனெனில் அஜித் தன் 6 பேக் உடற்கட்டுடன் தோன்றியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது, இந்நிலையில் தற்போது இந்த பர்ஸ்ட் லுக் பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது.

ஏற்கனவே டுவிட்டரில் அதிகம் பேர் RT செய்த பர்ஸ்ட் லுக் என விவேகம் ஒரு சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே, இந்தியாவிலேயே நம்பர் 1 என்ற இடத்தில் உள்ளது.

தற்போது இந்த பர்ஸ்ட் லுக்கை 30 ஆயிரம் RT செய்துள்ளனர், இதன் மூலம் முதன் முறையாக 30 ஆயிரம் RT ஆகிய ஒரே பர்ஸ்ட் லுக் விவேகம் தான் என்ற பெருமையையும் தனக்கு சொந்தமாக்கியுள்ளது.