Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ரசிகர்களுக்கு இந்த வாரம் ஒரு ஸ்பெஷல் காத்திருக்கிறது!

இளையதளபதி விஜய் படத்தின் அப்டேட்ஸ் வந்தால் ரசிகர்களுக்கு ஒரே குஷி தான். விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் 61 படத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் அப்படத்தில் இருந்து ஸ்பெஷல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு பக்கம் ரெடியாகி கொண்டிருக்கிறது. ரசிகர்களும் தயாராகி வருகிறார்கள்.

வரும் ஞாயிற்றுக்கிழமை பிரபல சானலில் விஜயின் முக்கிய படங்களில் ஒன்றான தலைவா படத்தை ஒளிப்பரப்புகிறார்கள். ரசிகர்களுக்கு இம்மாதம் முழுக்க கொண்டாட்டம் தானே.