Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு

சிம்பு யாருக்கும் பயந்து எந்த ஒரு கருத்தையும் கூற மாட்டார். தனக்கு தோன்றுவதை அப்படியே பேசி விடுவார், படங்களில் கூட, மற்றவர்களின் பெயர் சொல்லியே கலாய்ப்பார்.

ஆனால், AAA படத்தில் தன்னையே கலாய்த்து உள்ளார், மொட்டை ராஜேந்திரன் ஒரு தலையாக கோவை சரளாவை காதலிப்பது போல் AAA படத்தில் ஒரு காட்சி வரும்.

இதில் இவர்கள் இருவரும் தள்ளிப்போகாதே பாடலுக்கு நடனமாடுவது போல் ஒரு காமெடி காட்சி இடம்பெற்றுள்ளது, இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

சிம்பு தவிர வேறு எந்த முன்னணி நடிகரும் இப்படி செய்ய அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை.