சூர்யா தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இப்படம் முடிந்து அடுத்து இவர் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கலாம் என கிசுகிசுக்கப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த வருடம் இறுதிச்சுற்று என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் சுதா, இவரும் சூர்யாவிற்காக ஒரு கதையை ரெடி செய்துள்ளாராம்.
சூர்யாவிற்கும் இறுதிச்சுற்று மிகவும் பிடித்து போனதால் கண்டிப்பாக அவர் நடிக்க சம்மதிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.