Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ருதிக்கு பதிலாக சங்கமித்ராவில் கமிட்டானது இவர்தானா?

நடிகை ஸ்ருதிஹாசன் சங்கமித்ரா படத்திலிருந்து விலகிய பிறகு அவர் இடத்தை எந்த நடிகை கைப்பற்றுவார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

ஜெயம் ரவி மற்றும் ஆர்யா ஏற்கனவே முக்கிய வேடத்தில் நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் ஹீரோயினாக ஹன்சிகா தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக தமிழ் சினிமா வட்டாரத்திலிருந்து செய்தி வெளியாகியுள்ளது.

ஸ்ருதிக்கு மாற்றாக நடிகை தேர்வாகிவிட்டார் விரைவில் அறிவிப்பு வரும் என ஏற்கனவே தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அறிவிப்பு வந்தது உங்களுக்கு நினைவிருக்கும்.

சுந்தர்.சி இயக்கவுள்ள இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.