Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2017 அரையாண்டு முடிய வெற்றி, தோல்வி, கவனிக்கவைத்த படங்கள் பற்றிய சிறப்பு தொகுப்பு

கோலிவுட்டை பொறுத்தவரை எப்போதும் ஹிட் சதவீதம் 20% கூட வராது. இந்நிலையில் இந்த ஆண்டு 6 மாதம் முடிவடைந்த நிலையில் 100க்கும் அதிகமான படங்கள் ரிலிஸாகிவிட்டது. இதில் எந்த படம் ஹிட், தோல்வி என்பதை பார்ப்போம், இதுக்குறித்து சில வாரங்களுக்கு முன் நம் தளத்திலேயே பார்த்து இருந்தோம், தற்போது முழுமையாக பார்ப்போம்.

மெகா வெற்றி

பாகுபலி-2ம் பாகம் 7 வருடமாக தமிழகத்தில் ரூ 100 கோடி மேல் வசூல் செய்து முதலிடத்தில் இருந்து எந்திரனை பின்னுக்கு தள்ளி இப்படம் சாதனை படைத்தது, பாகுபலி-2 ரூ. 130 கோடி வரை தமிழகத்திலேயே வசூல் செய்தது.

வெற்றி

  1. குற்றம்-23
  2. மாநகரம்
  3. அதே கண்கள்
  4. எமன்
  5. கவண்
  6. சங்கிலி புங்கிலி கதவ தொற

Above average

  1. பா பாண்டி
  2. மரகத நாணயம்
  3. தொண்டன்

Average

  1. பைரவா
  2. சிங்கம்-3
  3. வனமகன்
  4. சரவணன் இருக்க பயமேன்

கவனிக்க வைத்த படங்கள்(வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டு)

  1. ஒரு கிடாயின் கருணை மனு
  2. ரங்கூன்
  3. 8 தோட்டாக்கள்
  4. கடுகு
  5. லென்ஸ்
  6. பிருந்தாவனம்

படு தோல்வியடைந்த படங்கள்

  1. கோடிட்ட இடங்களை நிரப்புக
  2. எனக்கு வாய்த்த அடிமைகள்
  3. போகன்
  4. ரம்
  5. முப்பரிமாணம்
  6. யாக்கை
  7. மொட்ட சிவா கெட்ட சிவா
  8. கட்டப்பாவ காணோம்
  9. புரூஸ்லீ
  10. தாயம்
  11. பாம்பு சட்டை
  12. என்கிட்ட மோதாதே
  13. நாலு பேருக்கு நல்லதுனா எதுமே தப்பில்லை
  14. டோரா
  15. காற்று வெளியிடை
  16. சிவலிங்கா
  17. கடம்பன்
  18. நகர்வலம்
  19. எங்க அம்மா ராணி
  20. எய்தவன்
  21. பிருந்தாவனம்
  22. போங்கு
  23. முன்னோடி
  24. சத்ரியன்
  25. அட்டு
  26. AAA

இதில் கடந்த மாத இறுதியில் வெளிவந்த இவன் தந்திரன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அதாகப்பட்டது மகாஜனங்களே, யானும் தீயவன் ஆகிய படங்கள் பெரிய வரவேற்பு இல்லை, ஆனால், திங்கள் முதல் திரையரங்குகள் மூடுவது இவன் தந்திரனுக்கும் ஆபத்து தான்.