Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆர்யா-ஜீவா இருவரும் இணையும் படம், இயக்குனர் யார் தெரியுமா?

ஆர்யா-ஜீவா இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. சிவா மனசுல சக்தி படத்தில் ஆர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்.

அதேபோல் பாஸ் என்கின்ற பாஸ்கரன் படத்தில் ஜீவா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார், தற்போது இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க நான், எமன் படத்தின் இயக்குனர் ஜீவா ஷங்கர் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கின்றப்படுகின்றது.