Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சையை ஏற்படுத்திய சுச்சி லீக்ஸ் சம்பவம் படமாகிறதா? போஸ்டர் உள்ளே

சுச்சி லீக்ஸ் என்றால் பலருக்கும் தெரிந்திருக்கும். சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சம்பவம் தான் இது. பிரபல பின்னணி பாடகி சுசித்ரா இந்த விசயத்தில் சிக்கினார்.

இவரின் பெயரில் சமூக வலைதள பக்கத்தில் பிரபல நடிகைகளின் ஆபாசங்கள் வெளியாகின. சினிமா வட்டாரத்தை அதிர்ச்சியடைய வைத்த இச்சம்பவம் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. சில நடிகர்களின் பெயர்களும் இதில் சிக்கின.

தற்போது இந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து படம் உருவாகவுள்ளது. தற்போது இதன் போஸ்டர் வெளியாகியுள்ளது.