Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தியேட்டர் வேலைநிறுத்தம்! DTHல் ரிலீசாகுமா படங்கள்?

தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகள் GST மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரையை எதிர்த்து இன்று முதல் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த முடிவை தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்களிடம் கலந்து பேசாமல் அறிவித்துவிட்டனர் என விஷால் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் இந்த பிரச்னையை சமாளிக்க படங்களை DTHல் ஒளிபரப்ப திட்டமிட்டு வருவதாக செய்தி நேற்று பரவியது.

அதை விஷால் முற்றிலுமாக மறுத்துள்ளார். தமிழக அரசு கேளிக்கை வரியை நீக்கும் என நம்புகிறேன். அதனால் தியேட்டர் உரிமையாளர்கள் இன்று இரவு நல்ல முடிவை அறிவிப்பார்கள் என நம்புகிறேன்" என விஷால் தெரிவித்துள்ளார்.