Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடந்த வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் எந்த படம் முதலிடம் தெரியுமா?

தமிழ் திரையுலகத்திற்கே இன்று மிகவும் மோசமான நாள் என்று கூறலாம். அதிக வரி காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இன்றிலிருந்து மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் மற்றும் அதற்கு முன் வெளிவந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

  • TRANSFORMERS: THE LAST KNIGHT- ரூ 70 லட்சம்
  • இவன் தந்திரன் - ரூ 40 லட்சம்

2 வார முடிவில்

  • வனமகன் - ரூ 1.5 கோடி
  • AAA- ரூ 1.4 கோடி

3 வார முடிவில்

  • மரகத நாணயம்- ரூ 1.46 கோடி(ஹிட்)