Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு நாள் தியேட்டர் மூடியதால் எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா?

இந்தியா முழுவதும் சமீபத்தில் GST வரி அமலுக்கு வந்தது. இதில் தமிழகத்தில் சினிமாவிற்கு மட்டும் கூடுதல் வரியை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.

இதை எதிர்த்து நேற்றிலிருந்து தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக இன்றும் முதலமைச்சரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஒரு நாள் திரையரங்குகளை மூடியதன் விளைவு ரூ 15 கோடி வரை தமிழகம் முழுவதும் நஷ்டம் அடைந்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

loading...