Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தமிழகம் முழுவதும் எங்கு திரும்பினாலும் தற்போது பிக்பாஸ் பற்றி தான் பேச்சு. அந்த வகையில் பிக்பாஸ் சென்னைக்கு வெளியே பிரமாண்ட செட் அமைத்து எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அதே இடத்தில் தான் ரஞ்சித் இயக்கும் காலா படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகின்றதாம்.

இதனால் விரைவில் சூப்பர் ஸ்டாரும், உலக நாயகனும் சந்திக்கும் வாய்ப்பு அமையவுள்ளதாக கூறப்படுகின்றது.

காலா படப்பிடிப்பு அங்கு 16 நாட்களுக்கு மேல் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.