Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுவிற்கு அஜித் ஹீரோயின்

வடிவேலு நீண்ட வருடங்களாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். தற்போது சிவலிங்கா, மெர்சல் என மீண்டும் களத்தில் இறங்கி கலக்க ஆரம்பித்துவிட்டார்.

இவர் அடுத்து ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் மீது தற்போதே பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது.

இதில் வடிவேலுவிற்கு ஜோடியாக நடிப்பது வேறு யாருமில்லை, அஜித்தின் பில்லா-2 படத்தில் நடித்த பார்வதி தான் 24-ம் புலிகேசியில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளாராம்.