Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ் பற்றி பரவிய வதந்தி! முற்றுப்புள்ளி வைத்த நிறுவனம்

கோலிவுட் தொடங்கி தற்போது ஹாலிவுட் வரை கால்பாதிக்கவுள்ளார் தனுஷ்.

சமீபத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் உரிமையை தனுஷ் வாங்கியிருப்பதாகவும், அவரே தயாரித்து அதில் நடிப்பார் என்றும் செய்தி பரவியது.

ஆனால் அப்படி எந்த பேச்சுவார்த்தையும் அர்ஜுன் ரெட்டி தயாரிப்பாளருடன் நடக்கவில்லை என வன்டெர்பார் நிறுவனம் தெரிவித்துள்ளது.