Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வசூலில் விவேகம் தொட்ட மைல் கல்- முதல் அஜித் படம் இது தான்

விவேகம் படம் ஒரு சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.

ஆனால், விமர்சனங்கள் எந்த விதத்திலும் வசூலை பாதிக்கவில்லை, இந்நிலையில் இப்படம் 4 நாட்களில் ரூ 100 கோடி வரை வசூல் செய்தது.

தற்போது இரண்டு வார முடிவில் இப்படம் ரூ 150 கோடி வரை வசூல் செய்துள்ளதாக வட இந்திய ஊடகங்கள் கூறுகின்றது.

அப்படி இது உண்மை என்றால் அஜித்தின் முதல் ரூ 150 கோடி படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.