Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 படத்துடன் மோத வரும் முன்னணி இயக்குனரின் படம்

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் 2.0. இப்படத்தை ஷங்கர் இயக்க, ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் ஜனவரி 26-ஆம் தேதி அடுத்த வருடம் வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் இந்தியா முழுவதும் 90% திரையரங்குகளில் இப்படம் தான் வரும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் நம்பிக்கை இயக்குனர் நீரஜ் பாண்டே தான் இயக்கி வரும் 'Airaary' படத்தை தைரியமாக அன்றைய தினம் ரிலிஸ் செய்ய முடிவெடுத்துள்ளாராம்.

நீரஜ் பாண்டே தான் தோனியில் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.