Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் பாடலுக்கு நடனமாடிய ரன்பீர் கபூர்

பாலிவுட் திரையுலகின் சாக்லேட் பாய் ரன்பீர் கபூர். இவருக்கு என்று வட இந்தியாவில் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

தற்போது ரன்பீர் கபூர் சஞ்சய்தத்தின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து வருகின்றார், இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் நடந்த SIIMA விருது விழாவில் இவர் கலந்துக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் தான் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது, இந்த நிகழ்ச்சியில் ரன்பீர் தமிழ் கலாச்சாரப்படி வேஷ்டி அணிந்து நடனமாடினார்.

அப்போது அஜித் நடித்த வீரம் படத்தின் பாடல் பின்னணியில் ஒலிக்க், அரங்கமே அதிர்ந்தது.