Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்த காமெடி அதகளத்திற்கு ரெடியா?

தமிழ் சினிமாவில் சிறுபட்ஜெட்டில் வரும் படங்கள் செம்ம ஹிட் அடித்து வருகின்றது. அதிலும் காமெடியை நம்பி கை வைத்தால் கண்டிப்பாக வெற்றி தான்.

அப்படித்தான் எழில் இயக்கத்தில் விஷ்ணு நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது.

இதே பார்முலாவில் இந்த வாரம் விஷ்ணு நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் கதாநாயகன், ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றது.

இப்படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு, கண்டிப்பாக இப்படம் நகைச்சுவையால் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.