Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்னும் இத்தனை படங்கள் நடிப்பேன், பிறகு? காஜல் மனம் திறக்கின்றார்

ஒரே நேரத்தில் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் காஜல். இவர் கையில் தற்போது ஒரு சில படங்கள் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நான் தற்போது கொஞ்சம் எடைப்போட்டுள்ளேன், அதை குறைக்க வேண்டும், மேலும், சினிமாவில் இருப்பது மிகவும் பிடித்துள்ளது.

கண்டிப்பாக இன்னும் 50 படங்கள் வரை நடிப்பேன், அதன் பிறகு தான் திருமணம் பற்றி தான் யோசிப்பேன்’ என கூறியுள்ளார்.