Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமெரிக்காவில் நம்பர் 1 இடத்திற்கு வந்த அஜித்- விவேகம் வசூல்

அஜித் நடிப்பில் சமீபத்தில் வந்த படம் விவேகம். இப்படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றது.

இந்தியாவில் கேரளாவில் இப்படம் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் US, UK-வில் மட்டும் இப்படம் தோல்வியை சந்திக்கும் என கூறினார்கள்.

ஆனால், அமெரிக்காவில் இப்படம் 517K டாலர் வசூல் செய்துள்ளது, அஜித்தின் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம் இது தானாம்.

இதன் மூலம் என்னை அறிந்தாலை பின்னுக்கு தள்ளி விவேகம் அஜித் திரைப்பயணத்தில் அமெரிக்காவில் அதிகம் வசூல் செய்த படம் என முதலிடத்தில் வந்துள்ளது.

மேலும், நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்து படத்திற்கு எதிர்ப்பார்த்த வசூல் வந்துள்ளதாக விநியோகஸ்தர்களே கூறியுள்ளனர்.